×

நெல்லையப்பர் கோயில் தாமிர சபையில் ஆருத்ரா தரிசனம் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

நெல்லை: நெல்லையப்பர் கோயில் தாமிர சபையில் ஆருத்ரா தரிசனம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று தொடங்கி 10 நாட்கள் வரிசையாக திருவிழா நடைபெற உள்ளது.  தினமும் நடராஜ பெருமானுக்கு திருவெம்பாவை பாடல் பாடி பூஜைகள் நடைபெறுகிறது.

Tags : Aruthra Vision Festival ,Nelleyapar Temple Copper Sabha , Arudra Darshanam festival begins with flag hoisting at Nellaiappar Temple Tamira Sabha
× RELATED ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை...